டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் தேர்தல் : சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் இல. கணேசன் பேட்டி
Nov 12 2019 8:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழக பா.ஜ.க., தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சி மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, திரு. இல. கணேசன் தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு வரும் 16-ம் தேதி முதல் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.