அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கலாம் மணிமண்டபத்தில் ஏராளமானோர் மரியாதை

Oct 15 2019 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கலாம் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் மணி மண்டபத்தில், அவரது மூத்த சகோதரர் ஏ.பி.ஜே. முத்துமீரான் மரைக்காயர் தனது குடும்பத்தினருடன், கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று, அவரது மணிமண்டபத்தை காண்பதற்காக ஏராளமானோர், தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, அப்துல் கலாமுக்‍கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00