அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விரைவில் தனிச்சிறப்பு அந்தஸ்து : துணைவேந்தர் சூரப்பா

Oct 15 2019 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு Institution of Eminence என்ற சிறப்பு அந்தஸ்து பெறும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக, துணைவேந்தர் திரு.சூரப்பா தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவியருக்கு இயந்திரப் பொறியியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய நிகழ்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகர்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணைவேந்தர் திரு. சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தை தனிச்சிறப்பு அந்தஸ்து கொண்ட உயர்கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கான நிதியைத் தருவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் தனிச்சிறப்பு மிக்க உயர்கல்வி நிறுவனமாக மாறும் என அவர் தெரிவித்தார். இயந்திரப் பொறியியல் மற்றும் அது சார்ந்த துறைகளைத் தேர்வு செய்து படிக்க மாணவிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00