குடியரசு முன்னாள் தலைவர் டாக்‍டர் அப்துல்கலாமின் கனவு தேசத்தை உருவாக்கிட உறுதி ஏற்போம் - கலாமின் 88வது பிறந்த நாளையொட்டி டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு

Oct 15 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு முன்னாள் தலைவர் டாக்‍டர் அப்துல்கலாமின் பிறந்த நாளில், அவர் காண நினைத்த கனவுதேசத்தை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்திய இளைய சமுதாயத்தின் இதய நாயகரான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கற்றுத்தந்த வழியில் நல்ல கனவுகளை விதைத்து, அவற்றை நனவாக்கிட உழைத்திடுவோம் என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், கலாம் அவர்கள் காண நினைத்த கனவுதேசத்தை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00