டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் : பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா - நடிகர் விவேக் பங்கேற்பு

Oct 15 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் குடியரசு தலைவர் டாக்‍டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளையொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், நடிகர் விவேக் கலந்துகொண்டார்.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்‍டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மரக்‍கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், நடிகர் விவேக்‍ கலந்துகொண்டு மாணவர்களுடன் இணைந்து மரக்‍கன்றுகளை நட்டார். அனைத்துப் பள்ளிகளிலும் மரக்‍கன்றுகள் நடவேண்டும் என அவர் கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00