ஊதியம் வழங்காததைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

Oct 9 2019 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதியம் வழங்காததைக் கண்டித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் சென்டரல் ரயில் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என தெரிவித்த அவர்கள், வைப்பு தொகை போன்றவை பிடிக்கவில்லை எனவும், இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00