சென்னை தாம்பரம் அருகே 6 வயது பெண் குழந்தை இறந்த வழக்கில் திருப்பம் - உறவினரே குழந்தையை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து நாடகமாடியது அம்பலம்

Oct 9 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தாம்பரம் அருகே 6 வயது பெண் குழந்தை இறந்த வழக்கில் உறவினரே குழந்தையை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

சென்னையை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தனது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், 6 வயது மகள் ராகவி மற்றும் இரண்டாவது மனைவி சூர்யகலாவுடன் வசித்து வந்தார். நேற்று, ராகவியை காணாமல் பெற்றோர்கள் தேடிய நிலையில், அருகிலுள்ள புதரில் இருந்து இறந்தகோலத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது ராகவி தவறி விழுந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. பின்னர், சூரியகலாவிடம் விசாரணை நடத்தியபோது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த ராகவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கணவர் பார்த்திபனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து சூர்யகலாவை கைது செய்த சேலையூர் போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00