அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Oct 9 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சூளகிரியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கணேஷ் குமார், தனது ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திரு. டிடிவி தினகரனை, ஓசூர் கழக நிர்வாகி சந்திரன், தனது 54-வது பிறந்த நாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கழக துணை பொது செயலாளர் திரு.P. பழனியப்பன். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மாதேவா, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் திரு. முருகன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் திரு. ராஜேந்திரன், சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. ராகவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00