கோரிக்‍கைகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு - அரசு மருத்துவர்கள் திட்டவட்டம்

Oct 9 2019 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசுக்‍கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், மீண்டும் வரும் 25-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்‍கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்‍கைகளை முன்வைத்துவரும் அரசு மருத்துவர்கள், கோரிக்‍கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்‍கைகளை நிறைவேற்ற தமிழக அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டிருந்தது. இந்த கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு அனுமதி மறுக்‍கப்பட்டதால், மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்‍கைகளை நிறைவேற்ற தாமதப்படுத்தினால் வரும் 25ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00