நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே பந்திப்பூர் புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் விளையாடிய 4 புலிகள் - சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

Oct 9 2019 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே பந்திப்பூர் புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் 4 புலிகள் விளையாடிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள மாநில முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்கள் வழியாக, தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல முடியும். இந்த சாலையில் இரவு நேர போக்குவரத்தால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதாகக்‍ கூறி, மூன்று மாநில வனப்பகுதி சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, இச்சாலை திறக்‍கப்பட்டவுடன், சுல்தான் பத்தேரியிலிருந்து கர்நாடக மாநிலம் குண்டல்பேட் செல்லும் வனச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்றனர். அப்போது, 4 புலிகள் சாலையில் விளையாடிய காட்சியை பார்த்து ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00