தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- 6 பாடங்களுக்கு மாற்றாக 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு

Sep 19 2019 9:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் +1 , +2 வகுப்புகளில் 5 பாடங்கள் மட்டுமே இடம்பெறும் திட்டம், வரும் கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள 6 பாடத்திட்டமும் நீடிக்கும்.

மாணவ மாணவியரின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உகந்ததாகவும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், 5 பாடங்கள் மட்டுமே கொண்ட புதிய பாடத்திட்டம் 2020-21-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். இதில் 2 மொழிப்பாடங்களும், 3 முதன்மை பாடங்களும் அடங்கும். இத்திட்டத்தில் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெறும். ஏற்கனவே அமலில் உள்ள 2 மொழிப்பாடங்கள் மற்றும் 4 முதன்மைப்பாடங்கள் என 6 பாடங்களுடன் கூடிய திட்டமும் நீடிக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தை மாணவ மாணவிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00