திருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் - பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Sep 17 2019 9:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 7 மாதகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மதிவாணன் தலைமையில் திருச்சி பி.எஸ்.என்.எல் நிறுவன வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதுடன் தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00