நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெள்ளநீரில் திறந்துவிடப்படும் சாய கழிவுநீர் - நுரை கலந்து வெளியேறும் தண்ணீர்

Sep 17 2019 8:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெள்ள நீரில் சாயக்கழிவு ஆற்றில் திறந்து விடப்படுவதால், திருமணிமுத்தாறில் நுரையுடன் தண்ணீர் வெளியேறுகிறது.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டி - சவுரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அருகிலேயே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால், தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில், சாயக் கழிவு நீரும் திறந்துவிடப்படுவதால், வெள்ளநீர் நுரையுடன் வெளியேறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00