தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் - இழப்பீடு வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Sep 17 2019 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில், ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்காக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை முதல் தூத்துக்குடி வரை, இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தூத்துக்குடி மாவட்டம் இளவேளங்கால் மற்றும் கோடங்கால் கிராமப்பகுதி விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும் தண்டவாளங்கள் அமைக்கும்போது நீர் வழிப்பாதை அடைக்கப்பட்டதால், மழைக்‍காலங்களில் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலங்களுக்‍கான உரிய இழப்பீடு வழங்கக்‍கோரியும், அடைக்‍கப்பட்ட நீர் வழிப்பாதைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00