தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக நிர்ணயம்

Sep 17 2019 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்க, EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தில் ஒரு பிரிவாக உள்ள நிதி சேவைகள் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

2015-16 நிதியாண்டில் 8.8 சதவிகிதமாக இருந்த இ.பி.எஃப். வட்டி விகிதம், 2016-17 நிதியாண்டில் 8.65 சதவிகிதமாக குறைக்‍கப்பட்டது. இது மேலும் குறைக்‍கப்பட்டு, 2017-18 நிதியாண்டில் 8.55 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில், 2018-19ம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்கப்படவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00