ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 28,965 ரூபாய்க்கு விற்பனை

Sep 17 2019 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்‍கு 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 28,965 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, கடந்த வாரம் குறைய தொடங்கிய நிலையில், நேற்று முதல் மீண்டும் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்‍கு 5 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 3,625 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 28,965 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 30,221 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 40 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 50,400 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00