கூடலூரில் அரசு பள்ளியின் மேல்தளத்தில் தாழ்வாக கிடந்த மின்கம்பியில் சிக்கி மாணவன் பரிதாப சாவு : மின்வாரி ஊழியர்களின் அலட்சியமே காரணம் என புகார்

Sep 11 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கூடலூர் அருகே அரசு பள்ளியில் உள்ள மின்கம்பியில் சிக்கி, நான்காம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள புளியம்பாறை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்‍கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்‍கும் ஹரிஹரன் என்ற மாணவன் விளையாடிக்‍ கொண்டிருந்தபோது பந்து, பள்ளியின் மேல் தளத்தில் விழுந்துள்ளது. இதனை எடுக்‍க சென்றபோது, தாழ்வாக இருந்த மின்கம்பியில் சிக்கிய ஹரிஹரன் உயிருக்‍கு போராடியுள்ளான். மாணவனை மீட்டு மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லும் வழியில், அவன் பரிதாபமாக உயிரிழந்தான். அரசுப் பள்ளியின் மேல் தளத்திற்கு அருகாமையில் இந்த கம்பி உள்ள நிலையில், அதனை சரிசெய்ய வேண்டும் என, பலமுறை மின்வாரியத் துறையினரிடம் புகார் அளிக்‍கப்பட்டதாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்‍களும் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00