ஆவின் பால் விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுகிறது - நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது விலை உயர்வு

Aug 17 2019 8:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆவின் பால் விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்தது. இந்த விலை உயர்வு, நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால், ஆவின் பால் விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு, வரும் 19-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00