370-வது சட்டப்பிரிவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும் : அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தல்
Aug 13 2019 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் திரு. அமித்ஷாவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், 370-வது சட்டப்பிரிவு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அமமுக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்பதை விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.