நீலகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட தாமதமாக வருவதா? : ஓ.பி.எஸ். மற்றும் மகன் ரவீந்திரநாத் மீது பொதுமக்கள் அதிருப்தி

Aug 13 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட தாமதமாக வந்திருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது அப்பகுதி மக்‍கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கனமழையால் கூடலூர் பகுதி​பெரும் அழிவை சந்தித்தது. இடைவிடாமல் பெய்த மழையால் விவசாயப் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்‍கி பலர் பாதிக்‍கப்பட்டனர். எனினும் தமிழக அரசு சார்பில் உடனடியாக மீட்பு, மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம், மகன் ரவீந்திரநாத்துடன் வெள்ளபாதிப்புகளை பார்வையிட இன்று நீலகிரிக்‍கு வருகை தந்துள்ளார். உதகையில் அரசு அதிகாரிகளிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து கூடலூர் சென்று அங்கு மக்‍களை சந்திக்கின்றனர். ஆனால், உரியநேரத்தில் வந்து பார்க்‍காமல், தாமதமாக வருகை தந்திருப்பதாக ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் மீது கூடலூர் பகுதி மக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00