பணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள்

Aug 13 2019 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
பணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து, காஞ்சிபுரத்தில் முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தின்போது, விவிஐபி வரிசையில் பாஸ் இல்லாமல் போலீசார் ஆட்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது தெடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சரமாரியாக திட்டி, சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இச்சம்பவத்தை கண்டித்து, மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் பல முக்கிய வீதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், பணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00