மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அணையில் நீர் மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Aug 13 2019 9:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்‍கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 62 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேளாண் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டெல்டா உள்ளிட்ட பாசன பகுதிகளுக்‍கு தண்ணீர் திறக்‍கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00