நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Mar 25 2019 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை அசோக் ‍நகரில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேட்பாளர்கள் திரு. தங்க தமிழ் செல்வன், டாக்‍டர் கதிர்காமு, திரு. செந்தமிழன், திரு. பழனியப்பன், திரு. சந்தான கிருஷ்ணன், திரு. லட்சுமணன், திரு. ராஜேந்திரன், திரு. காமராஜ், திரு. ரங்கசாமி, திரு.ஜெயக்குமார், டாக்டர்.ஜோதிமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00