பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி மூலம் பாசிச ஆட்சி அகற்றபடும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

Dec 12 2018 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது, மினி நாடாளுமன்ற தேர்தல் போன்றது என்றும், பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி மூலம் பாசிச ஆட்சி அகற்றபடும் என திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாரதிய ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றி என்பது பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அடி என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00