மாண்புமிகு அம்மா இருந்திருந்தால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்‍கள் விரோத திட்டங்கள் வந்திருக்‍காது - டிடிவி தினகரன் கருத்து

Dec 5 2018 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மா இருந்திருத்தால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்‍கள் விரோத திட்டங்கள் வந்திருக்‍காது என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு அம்மாவின் 2ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களுக்‍கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கர்நாடக அரசின் மேகதாது தடுப்பணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் முழு ஆதரவை அளிக்‍கும் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00