விருதுநகரில் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக செயல்வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

Nov 19 2018 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டத்தில் கழகம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக, கழக செயல்வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 27-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சாத்தூரில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வருகை தரும் கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை வரவேற்பது குறித்தும், உண்ணாவிரதத்தில் பங்கேற்க கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்‍கு அழைப்பு விடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

விருதுநகர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.எதிர்கோட்டை SG. சுப்பிரமணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. தா.இன்பத்தமிழன், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.SVSP. மாணிக்கராஜா, திரு.RP.ஆதித்தன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்றத் தலைவர் திரு.கேகே.சிவசாமி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.கந்தசாமி, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.முத்துராஜ், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.மணிகண்ட ராஜா, கழக இளைஞர் பாசறை துணைச் செயலாளர் திரு.SGS .விக்னேஷ், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் திரு.எம்எஸ்கே.இளங்கோவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.கா. நல்லதம்பி, நகரக் கழகச் செயலாளர் திரு.முருகன், விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00