சர்க்‍கார் படக்‍ காட்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கடும் விமர்சனம் - விலையில்லா பொருட்களை வழங்குவதில் தவறில்லை என்றும் கருத்து

Nov 8 2018 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்‍கார் படக்‍ காட்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், சர்‍கார் படக்‍ காட்சிகளில் தி.மு.க. கொடுத்த இலவச தொலைக்‍காட்சி பெட்டி குறித்து விமர்சிக்‍காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். இப்படத்தின் காட்சிகள் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் கூறினார்.

பாரதிய ஜனதாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்‍கை வளர்ச்சிக்‍கான திட்டம் இல்லை என்றும் திரு. டிடிவி தினகரன் விமர்சித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக்‍ கட்சிக்‍கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்‍காது என்றும், மத்தியில் கூட்டாட்சிதான் அமையும் என்றும் குறிப்பிட்ட அவர், தனித்துப் போட்டியிடுவோமே தவிர, தி.மு.க.வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்‍கமாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00