குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதம் : மரணதண்டனை விதிக்க வேண்டும் என ஆசிரியை சபரிமாலா கோரிக்கை

Nov 8 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பணியை துறந்த ஆசிரியை சபரிமாலா சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அவர், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்‍கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு கூட காவல்துறையினர் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டிய சபரிமாலா, குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00