மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமையும்? - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Nov 8 2018 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என மத்திய அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்‍க மத்திய அரசு மதுரையில் இடத்தை தேர்வு செய்திருந்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்‍கு தொடுக்‍கப்பட்டது. இன்று நடைபெற்ற இந்த வழக்‍கு விசாரணையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது தொடங்கப்படும்? எப்போது முடிக்‍கப்படும்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்ய, மத்திய சுகாதாரத்துறைச் செயலாளருக்‍கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்‍கின் அடுத்தக்‍கட்ட விசாரணை வரும் டிசம்பர் 6ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00