கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கல்

Nov 8 2018 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், தமிழகம் முழுவதும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர், பொதுமக்‍களுக்‍கு நிலவேம்புக்‍ குடிநீர் வழங்கி வருகின்றனர்.

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக, கழகத் துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், கடலூர் மேற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயங்குடி, காட்டுமன்னார்கோவில், அறந்தாங்கி, திருமுட்டம், வள்ளியம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் திரு.கே.எஸ்.கே. பாலமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் திரு.எஸ்.அன்பழகன், திரு.கே. விவேகானந்தன், திரு.வி.அப்பாதுரை, திரு.ஆர். செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய கழகம் சார்பில், கொண்டங்கி, நெற்குணம் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பாலசுந்தரம் கோலியனூர் ஒன்றிய கழக செயலாளர் திரு.செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00