சர்கார் திரைப்பட விவகாரம் - நடிகர் விஜய்க்‍கு அமைச்சர் எச்சரிக்‍கை - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் விமர்சனம்

Nov 7 2018 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்‍கு, அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிந்தலக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, அரசியலுக்காக காண்பிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும், படத்திற்கு சம்பந்தமில்லாத காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை நீக்‍காவிட்டால் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதனிடையே, சர்கார் படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு.ஹெச். ராஜா, கதையை திருடுவது என முடிவு செய்துவிட்டால் நல்ல கதையாக திருட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00