ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்‍கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளிக்‍கவும் ஆணை

Oct 17 2018 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதில் அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனையாளர் ஷேக் அப்துல்லா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆன்லைனில் வெடிபொருள் விற்பனைக்‍கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், உரிமம் ஏதுமின்றி பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனையால் உள்நாட்டு பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்‍கப்படுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வரும் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00