ராமச்சந்திர ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாள் : ராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை

Oct 16 2018 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமச்சந்திர ஆதித்தனாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் மாலைமுரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ராமச்சந்திர ஆதித்தனாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் மாலைமுரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் மற்றும் தகுதி நீக்‍கத்தை எதிர்த்து வழக்‍கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு.பார்த்திபன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.வெற்றிவேல், மக்களுக்கு புரியக்கூடிய வகையில், செய்திகளை வழங்கி சிறப்பாக பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தனார் என குறிப்பிட்டார்.

ராமச்சந்திர ஆதித்தனாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் மாலைமுரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00