கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக தகவல் தொழில் நுட்ப மகளிர் அணி பிரிவு மாநில செயலாளர் திருமதி J. இஷிகா மரியாதை நிமித்தமாக சந்திப்பு
Oct 11 2018 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக தகவல் தொழில் நுட்ப மகளிர் அணி பிரிவு மாநில செயலாளர் திருமதி. J. இஷிகா, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் அணி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. J. இஷிகா, மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார்.