நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது - லட்சகணக்கான பொதுமக்கள் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Oct 11 2018 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

திருநெல்வேலியில் மகாபுஷ்கர திருவிழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து புனித நீராடினார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கர விழா இன்று தொடங்கி, வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. சற்று முன் புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு , ஆளுநர் ஆற்றில் இறங்கி புனித நீராடினார். இதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஜடாயூ படித்துறையில் நடக்கின்ற மகா புஷ்கர விழா ஆரத்தியையும் ஆளுநர் தொடங்கி வைக்க உள்ளார். இரவு 7.15 மணிக்கு திருவிடைமருதூரில் காஞ்சி சங்கரமடம் சார்பில் நடக்கும் மகா புஷ்கர விழாவில் அவர் கலந்து கொள்கிறார். மகா புஷ்கர விழாவையொட்டி லட்சகணக்கான பொதுமக்கள் திருநெல்வேலி வருகிறார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00