தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

Sep 24 2018 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேருந்து கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட, தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முயற்சி செய்ய வேண்டும் தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00