புதுக்கோட்டைக்கு வரும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Sep 14 2018 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்‍கோட்டைக்‍கு வரும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து, கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

புதுக்‍கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கழகத்தின் உறுப்பினர் சேர்க்‍கை முகாம் மற்றும் செயல் வீரர்களின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், புதுக்‍கோட்டை மாவட்டத்திற்கு நாளை வருகை தரும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 200-க்‍கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ரெத்தினசபாபதி, மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள் திரு. பரணி கார்த்திகேயன், திரு. குழ. சண்முநாதன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00