குட்கா ஊழல் வழக்கில், மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகிய 2 பேரின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு - சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

Sep 14 2018 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட இரண்டு பேருக்கு மூன்று நாள் சிபிஐ காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட 5 பேர், 4 நாட்கள் சிபிஐ காவல் விசாரணைக்‍குப் பின், சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், உமாசங்கர், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக்‍ காவலில் வைக்‍க உத்தரவிட்டனர். இதனையடுத்து 3 பேரும் சென்னை புழல் சிறைக்‍கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்‍கின் முக்‍கிய குற்றவாளிகளான மாதவ்ராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோர் மீதான சிபிஐ காவலை நீட்டிக்கக் கோரி, மனு அளிக்‍கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், மாதவராவ், சீனிவாசராவுக்கு வரும் திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00