பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை : வரும் 24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைப்பு

Sep 12 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்த விவகாரத்தில், கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்‍கள் மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை ஒத்திவைத்துள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்‍கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி காவல்துறையினரால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் இதே வழக்‍கு தொடர்பாக கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் இருவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோருக்‍கு ஜாமின் வழங்கக்‍கோரி உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் இருவர் சார்பிலும் தனித்தனி மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த மனுக்‍கள் மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது மனுதாரர்களின் வழக்‍கறிஞர் காலஅவகாசம் கோரியதையடுத்து, ஜாமின் மனுக்‍கள் மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00