திருச்சியில் கல்லூரி மாணவர் கிஷோர்குமார் 2 கட்டை விரல்களை தரையில் ஊன்றியபடி புஷ்-அப் செய்து புதிய சாதனை

Sep 12 2018 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் கிஷோர்குமார் தனது இரண்டு கட்டை விரல்களை தரையில் ஊன்றியபடி புஷ்-அப் செய்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவியர்கள் மற்றும் சாதனைபுத்தக நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரது முன்னிலையில் கிஷோர்குமார், 54 வினாடிகளில் 75 புஷ்-அப்களை செய்து, இதற்கு முந்தைய சாதனையாக, ஒரு நிமிடத்தில் 65 புஷ்-அப்கள் செய்ததை முறியடித்து புதிய சாதனை படைத்தார். மாணவனின் இந்தச் சாதனை, ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00