தேனியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி

Aug 14 2018 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள, மேலச்சிந்தலைச் சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் கண்காட்சி நடைபெற்றது.இதில் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி நடைபெற்றது.

இதில், மாணவ மாணவியர்களின் எரிமலை வெடித்தல், களை எடுக்கும் இயந்திரம், வளிமண்டல அழுத்தம், பசுமை குடில் மூலம் வேளாண்மை கழிவுகளை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தனர்.

அதை பற்றிய செயல்முறை விளக்கத்தையும் பார்வையாளர்களுக்கு மாணவ மாணவியர்கள் விளக்கி கூறினர். குறிப்பாக எரிமலை உருவாகும் விதம் பற்றியும் எரிபொருள் மின்சாரம் இன்றி சூரியதகடுகள் மூலம் களை எடுக்கும் இயந்திரம் இடம் பெற்றிருந்தது அனைவரையும் கவர்ந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00