மே 17 இயக்‍க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்‍கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு - அவசர அவசரமாக கைது செய்ததற்கான காரணம் என்ன? என்றும் காவல்துறைக்‍கு சரமாரி கேள்வி

Aug 10 2018 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மே 17 இயக்‍க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்‍கு அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் குறித்து ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் கருத்துகளை பதிவு செய்ததற்காக மே 17 இயக்‍க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். திருமுருகன் காந்தியை தேடுவதற்கான அறிவிப்பை தமிழகக்‍ காவல்துறை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில், பெங்களூரு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை வந்திறங்கிய திருமுருகன் காந்தியை விமான நிலைய காவலர்கள் கைது செய்தனர். இதனையடுத்து, பெங்களூருவிலிருந்து தமிழக போலீசார் திருமுருகன் காந்தியை அழைத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக்‍ காவலில் சிறையில் அடைக்‍க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்ததற்கான காரணம் என்ன? என்றும் காவல்துறையினரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00