கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட வழக்கு - டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்களுக்‍கு கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை

Aug 10 2018 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட வழக்‍கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு​இன்று விசாரணைக்‍கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரத்துக்கு தடை விதித்தனர். இதையடுத்து, 6 வாரங்களுக்கு வேணு சீனிவாசனை கைது செய்யமாட்டோம் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00