ஆவடியில் தரமில்லாத சாலை - கண்டுகொள்ளாத அமைச்சர் : விரைந்து சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

Aug 10 2018 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆவடி பெருநகராட்சிக்குபட்ட முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், விரைந்து அரசு செப்பணிட வேண்டும் என, பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சிக்குபட்ட சின்ன கடும்பாடி அம்மன் கோயிலில் இருந்து, அயப்பாக்கம் வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் சாலை, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. சாலை தரமில்லாத காரணத்தால், ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், இருசக்‍கர வாகன ஓட்டிகள் விபத்துக்‍களை சந்தித்து வருகின்றனர்.

அமைச்சர் பாண்டியராஜன் தொகுதி என்ற போதிலும், மக்கள் நலனில் அக்கறை இன்றி செயல்படும் அமைச்சருக்‍கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் போர்க்‍கால அடிப்படையில் விரைந்து சாலையை செப்பனிட வேண்டும் என்றும் பொதுமக்‍கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3044.00 Rs. 3223.00
டெல்லி Rs. 3056.00 Rs. 3237.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00