ஈரோட்டில் வாய்த்தகராறு முற்றியதில் ஒருவர் அடித்துக் கொலை : மனைவி கண்முன்னே கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

Aug 10 2018 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோட்டில் வாய்த்தகராறு முற்றியதில் ஒருவர் அடித்துக்‍ கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சங்ககிரியில் பதுங்கியிருந்த லட்சுமியை உறவினர்கள் உதவியுடன் மீட்டனர். இதனைத்தொடர்ந்து, லட்சுமியை உறவினரான செல்வக்‍குமார் தாக்‍கியதாக கூறப்படுகிறது. பின்னர், செல்வகுமார் தனது மனைவி, குழந்தையுன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவரை தாக்‍கியும், கத்திரிகோலால் குத்தினர். இதில் படுகாயமடைந்த செல்வகுமார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மனைவி கண்முன்னே கணவரை அடித்துக்‍கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00