கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைந்தனர்

Aug 10 2018 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தில் இணைத்துக்‍கொண்டனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திரு. மனோஜ் குமார், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. ஜெகன், வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திரு. முரளி ஆகியோர் நேரில் சந்தித்து, கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். வட சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. வெற்றிவேல் அப்போது உடனிருந்தார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, ஆர்.கே. நகர் தண்டையார் நகரில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் 91-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு, தண்டையார் நகர் ஆதி திராவிடர் நலச்சங்க தலைவர் திரு. இளநீர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. வெற்றிவேல் உடனிருந்தார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. கிள்ட்டன்குரைரா மற்றும் புன்னகாயலை சேர்ந்தவர்கள் கழக துணைப்பொதுச்செயலாளர் நேரில் சந்தித்து, கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் உடனிருந்தார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு கணபதி, தனது மகன் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00