தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய பொறுப்பாளர்களை, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்

Aug 10 2018 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக புதிய பொறுப்பாளர்களை, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக திரு. M.வேல்முருகன், கோவில்பட்டி நகர கழகச் செயலாளராக திரு. P.K. நாகராஜன் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3044.00 Rs. 3223.00
டெல்லி Rs. 3056.00 Rs. 3237.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00