சேலம் 8 வழிச்சாலை எதிராக அறப்போராட்டம் நடத்தியவர்கள் தாக்‍கப்பட்ட விவகாரம் - இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

Aug 10 2018 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் தாக்‍கப்பட்டவர்களுக்‍கு இழப்பீடு வழங்கக்‍கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் - சென்னை மார்க்‍கத்தில் ஏற்கனவே சாலைகள் உள்ள நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மக்‍கள் வரிப்பணத்தை வீணடித்து சாலை அமைக்‍கும் பணியினை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்ட மக்‍களின் வாழ்வாதாரங்கள் அத்துமீ​றி கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பலர் தாக்‍கப்பட்டனர்.

இந்நிலையில், தாக்‍கப்பட்ட விவசாயிகள், பொதுமக்‍களுக்‍கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்‍கறிஞர் ரத்னம் என்பவர் வழக்‍கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு 4 வாரகாலத்தில் பதிலளிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00