பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 10 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

Aug 10 2018 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பவானி சாகர் அணைக்‍கு நீர்வரத்து தொடர்ந்து 10 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்‍கு முக்‍கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த அணை மூலம் இம்மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்‍கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்‍கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரத்து 700 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்‍கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தற்போது 98 அடியை நெருங்கியுள்ளது. இதனால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00