கர்நாடகத்தில் மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி : ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம்

Jul 20 2018 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தனது கண்டனத்தை தெரிவித்த அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை முடிவில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00